Pushpa 2 The Rule Movie Box Office In Tamil Nadu : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூலித்திருக்கிறது தெரியுமா?
Latest Photos Of Nazriya Nazim Fahadh Faasil : மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்குபவர், நஸ்ரியா. இவர் மகிழ்ச்சி செய்தி பகிர்ந்து வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch Pushpa 2: The Rule Trailer: பாட்னாவில் புஷ்பா 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது. புஷ்பா 2 பாகத்தில் இயக்குனர் சுகுமார் தனது முத்திரையை பதிக்க உள்ளார். புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை காண திரண்ட ரசிகர்கள்.
Manorathangal trailer: இலக்கிய மேதை எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் 'மனோதரங்கல்' மலையாள ஆந்தாலஜி தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Actor Fahadh Faasil In Rajinikanth Movie : மலையாள நடிகர் ஃபஹத் பாசில், நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
லோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Actress Nazriya Nayanthara Latest Photos : நடிகைகள் நயன்தாராவும் நஸ்ரியாவும் தங்களது கணவர்களுடன் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நஸ்ரியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Actor Fahadh Faasil Salary For Pushpa 2 : மலையாளம் மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக விளங்குகிறார் பகத் பாசில். இவர் புஷ்பா 2 படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Fahadh Faasil With Vijay : மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர், பகத் பாசில். இவர், நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fahadh Faasil Aavesham to stream on Prime Video: பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆவேசம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Aavesham OTT Release : மலையாள திரையுலகில் பெரிய வெற்றி பெற்ற ஆவேசம் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!
Fahadh Faasil New Movies : புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்
Rajinikanth Tweet About Big B: பிக்-பி என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரஜினிகாந்த். 33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியுடன் பணிபுரிகிறேன். மனம் மகிழ்ச்சி என ரஜினி நெகிழ்ச்சி.
Lokesh Kanagaraj Interview about Leo: லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.