2024 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது, இஸ்லாமியர்களின் புனித உம்ரா யாத்திரை ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் என செளதி அரேபியா அறிவித்துள்ளது...
Hajj pilgrimage 2022: மாறி வரும் காலத்திற்கு ஏற்ப சற்று வளைந்து கொடுக்கும் சவூதி அரேபியா, ஆண் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதித்துள்ளது...
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், யாத்ரீகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுமான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்!
ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தாக, நேற்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உன்மையில் ஹஜ் யாத்ரிகருக்கு மத்திய அரசு எந்தவொரு மானியமும் வழங்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இஸ்லாமிய மக்களின் 5 கடைமகளில் ஒரு கடமையாக ஹஜ் புனிதப்பயணம் கருதப்படுகிறது.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹஜ் யாத்திரையில் தங்கள் நாட்டினர் கலந்து கொள்ள கூடாது என சவுதி அரேபியா தடை விதித்துள்ளதாக ஈரான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இச்செய்திகளை மறுத்துள்ள சவுதி அரசு, மேலும் அதன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியது எப்பொழுதும் போல விசாவுக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். பிற நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்ப ஈரானியர்களை அனுமதிக்க மாட்டோம். மற்றபடி எந்த நிபந்தனையையும் எந்த தடையும் நாங்கள் விதிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.