Fixed Deposit Rates: அக்டோபர் 2024 இல், ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பெடரல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகள் தங்கள் எஃப்டி வட்டி விகிதங்களைத் (FD Interest Rates) திருத்தியுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
GPF Interest Rates:டிசம்பர் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் மாறாமல் 7.1 சதவீதமாகவே இருக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
PPF Rule Change: சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: அனைவரும் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெற விரும்புகிறார்கள்.
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Office Saving Schemes: அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது.
Bank of Baroda Press Release: பிரபல வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது.
SBI Loan Interest Rates July 2024: MCLR விகிதங்களுடன் வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பெரும்பாலான சில்லறை கடன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், இந்த கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் EMI இனி அதிகரிக்கும்.
Small Savings Schemes Interest Rate: 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் வட்டி விகிதத்தில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படும். முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வட்டி விகிதம் முன்னர் இருந்த அளவுகளிலேயே தொடரப்பட்டது.
HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம்.
Loan Amount Deciding Factors: கடன் கொடுக்கும் போது, வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ CIBIL ஸ்கோரை மட்டும் பார்ப்பதில்லை, அதைத் தவிர வேறு 3 விகிதங்களும் கடனை தீர்மானிக்கின்றன
FD Interest Rates: உத்திரவாதத்துடன் முதலீடு என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது நிலையான வைப்புத்தொகை தான். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும்.
Senior Citizens Savings Scheme: இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தைப் பெற முடியும்.
SBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
Interest Rates Of Post Office schemes: ஆபத்து இல்லாத சேமிப்பாகவும், சுலபமாக அணுகக்கூடியதாகவும் இருக்கும் தபால் நிலையத்தின் வைப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் வரியைச் சேமிக்கிறது, உத்தரவாதமான வருமானத்தைத் தருகிறது...
What Is No Cost EMI : வட்டி அல்லது கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் மாதத் தவணைகளில் பொருளைச் வாங்க உதவும் நோ காஸ்ட் இஎம்ஐ! இதில், வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்பது உண்மையா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.