Rajinikanth After Coolie And Jailer 2 Movies : நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Kamal Haasan Thug Life Movie Resembling 7aum Arivu Bodhidharma : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் அவரது லுக் பார்ப்பதற்கு 7ஆம் அறிவு போதி தர்மர் போல இருப்பதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Actress Trisha Gives Thug Life Movie Update : தமிழ் ரசிகர்களை அதிக எதிர்பார்க்க வைத்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தின் அப்டேட்டை நடிகை த்ரிஷா கொடுத்திருக்கிறார்.
Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Dulquer Salmaan Rumored To Be Opted Out Of Thug Life Movie : கமல்ஹாசனும் மணிரத்னமும் பல நாட்களுக்கு பிறகு கைக்கோர்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Mani Ratnam and Tamil Cinema Directors: பிரபல இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினமா இயக்குநர்கள் சிலரை அழைத்து அவர்களுக்கு தன் வீட்டில் ட்ரீட் வைத்துள்ளார். இது குறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.