Side Effects of Pineapple: பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களின் அன்னாசியும் ஒன்று.. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை விடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Yellow Fruits For High Uric Acid : அதிக யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பழங்களை கட்டாயம் உட்கொள்ளவும். இந்த பழங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
Fruits For Health: அன்னாசிப்பழத்தைப் பற்றி அறியாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்... அன்னாசிப்பழம் சூடு மிகுந்த பழமாக இருந்தாலும் பல மருத்துவ நன்மைகளைக் கொண்ட பழம்...
இன்றையை மாறி வரும் வாழ்க்கை முறையால், அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது கடினமாகிவிட்டது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவதை நிறுத்தினால், உடல் பருமனை பெருமளவு குறைக்கலாம்.
Weight Loss with Pineapple: உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அன்னாசி நல்லதாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வழிகளில் இதை சாப்பிடலாம்.
Health Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்ல பலனை தரும். இதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Pineapple Water Benefits: கோடை காலத்தில் நம்மில் பலர் அன்னாசிப்பழத்தை உட்கொள்கிறோம். இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் நீங்கள் எப்போதாவது அன்னாசி பழ தண்ணீரை குடித்ததுண்டா? அன்னாசிப்பழ நீரிலும் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pineapple Water: நம் உடல் சரியாக செயல்பட நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். அதனால்தான் மருத்துவர்கள் நாள் முழுவதும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.
மாறிவரும் வாழ்க்கை முறையால், அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது கடினமாகிவிட்டது, ஆனால் நீங்கள் சில பழங்களை சாப்பிடுவதை தவித்தால் இந்த பிரச்சனையை பெரிய அளவில் குறைக்கலாம்.
மேகாலயா இந்தியாவில் அன்னாசிப்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அன்னாசிப்பழத்தில் 8 சதவிகிதம் மேகாலயாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அன்னாசிப்பழம் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது, ஆனால் அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.