English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • facebook twitter
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • PoK

PoK News

PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்... திணறும் பாகிஸ்தான்..!!
Pakistan May 14, 2024, 04:48 PM IST
PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்... திணறும் பாகிஸ்தான்..!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்... போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!
Pakistan Apr 4, 2024, 06:51 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்... போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உணவு, மின்சாரம்  இன்றி தவிக்கும் மக்கள்... PoK பகுதியில் தீவிரமடையும்  போராட்டம்!
Pakistan Feb 2, 2023, 01:33 PM IST
உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்... PoK பகுதியில் தீவிரமடையும் போராட்டம்!
பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
இந்தியாவிற்கு சௌதி அரேபியா அளித்த Diwali gift: Pok, GB Pak map-ல் இருந்து நீக்கம்!!
India Pakistan Oct 29, 2020, 10:53 AM IST
இந்தியாவிற்கு சௌதி அரேபியா அளித்த Diwali gift: Pok, GB Pak map-ல் இருந்து நீக்கம்!!
இந்திய அரசு இதற்கு முன்னர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, கில்கிட் பால்டிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!!
Gilgit-Baltistan election Sep 29, 2020, 06:14 PM IST
Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!!
PoK பகுதியில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானில், தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கை  சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாகிஸ்தானின் நரி தந்திரம் என இந்தியா சாடியுள்ளது. 
Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!
India Sep 25, 2020, 12:09 PM IST
Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!
இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசைப் போலவே, தானும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆசைப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
India: Gilgit-Baltistanஐ ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வ உரிமையில்லை
India Sep 24, 2020, 10:08 PM IST
India: Gilgit-Baltistanஐ ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வ உரிமையில்லை
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வமான அடிப்படை உரிமை ஏதும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை பெயரளவில் தான் இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்திலும் பயங்கரவாதமா? ஐ.நா-வில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!!
India Jul 8, 2020, 04:40 PM IST
கொரோனா காலத்திலும் பயங்கரவாதமா? ஐ.நா-வில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!!
வர்சுவல் பயங்கரவாத எதிர்ப்பு வாரத்தில் பேசிய இந்திய தூதுக்குழுவின் தலைவர் மகாவீர் சிங்வி, தொற்றுநோயை சமாளிக்க உலகம் முழுவதும் ஒன்று திரண்டு வரும் நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது என்று கூறினார்.
பாகிஸ்தானில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை: அரசு மருத்துவர்கள் ராஜினாமா
Pakistan Jul 6, 2020, 02:23 PM IST
பாகிஸ்தானில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை: அரசு மருத்துவர்கள் ராஜினாமா
பாகிஸ்தானில், கொரோனாவிலிருந்து பாதுகாக்க கருவிகள் இல்லாததால், அரசு மருத்துவமனையின் 48 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்
PoK-வில் கொரோனாவின் பிடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், செய்வதறியாமல் தவிக்கும் பாகிஸ்தான்!!
India Jul 4, 2020, 04:56 PM IST
PoK-வில் கொரோனாவின் பிடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், செய்வதறியாமல் தவிக்கும் பாகிஸ்தான்!!
PoK மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும், பாராக்குகளிலும் கொரோனா தொற்றும் மிக வேகமாக பரவியுள்ளது. கொரோனா நெருக்கடியை முறையாக சமாளிக்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு.
இந்தியாவிற்கு எதிராக கூட்டுச்சதி! PoK-வில் பயங்கரவாதிகளை சந்தித்த PLA அதிகாரிகள்!!
PLA Jul 1, 2020, 03:58 PM IST
இந்தியாவிற்கு எதிராக கூட்டுச்சதி! PoK-வில் பயங்கரவாதிகளை சந்தித்த PLA அதிகாரிகள்!!
சீனாவின் சில ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பான அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை சந்தித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்து, இந்த அமைப்பை வலுப்படுத்தி, இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த சீனா முயல்கிறது. 
PoK-னை இந்தியாவில் இணைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம்!
Indian Army Jan 11, 2020, 03:43 PM IST
PoK-னை இந்தியாவில் இணைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை(PoK) இந்தியாவில் இணைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம் என ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்குள் POK-ல் 2வது முறையாக நிலநடுக்கம்; ரிக்டர் அளவு 4.8
பூகம்பம் Sep 26, 2019, 05:47 PM IST
3 நாட்களுக்குள் POK-ல் 2வது முறையாக நிலநடுக்கம்; ரிக்டர் அளவு 4.8
பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக 4.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
துப்பாக்கியை எடுக்கும் நேரம் வந்து விட்டது - POK மக்களை தூண்டி விடும் இம்ரான் கான்
Pakistan Sep 13, 2019, 07:36 PM IST
துப்பாக்கியை எடுக்கும் நேரம் வந்து விட்டது - POK மக்களை தூண்டி விடும் இம்ரான் கான்
"காஷ்மீர் ஒற்றுமை" பேரணியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இந்தியாவுக்கு எதிராக துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
J&K விவகாரத்தில் பாக்.,-க்கு மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது: VK.சிங்
Indian Army Sep 13, 2019, 07:46 AM IST
J&K விவகாரத்தில் பாக்.,-க்கு மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது: VK.சிங்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்!!
POK குறித்து அரசாங்கம் முடிவு செய்யும்; இராணுவமும் தயாராக உள்ளது: பிபின் ராவத்
பிபின் ராவத் Sep 12, 2019, 06:34 PM IST
POK குறித்து அரசாங்கம் முடிவு செய்யும்; இராணுவமும் தயாராக உள்ளது: பிபின் ராவத்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் எப்பொழுதும் தயாரா உள்ளது என ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாக்.,-னை ஏமாற்றுகிறாரா டிரம்ப்?
Pakistan Aug 31, 2019, 04:01 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாக்.,-னை ஏமாற்றுகிறாரா டிரம்ப்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டையும் "ஏமாற்றுகிறார்" என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்!
இந்தயாவை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்; துணைக் கண்டத்தின் வரைபடம் மாறும்
Pakistan Aug 26, 2019, 02:24 PM IST
இந்தயாவை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்; துணைக் கண்டத்தின் வரைபடம் மாறும்
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான், இப்போது போர் ஏற்ப்படும் என அச்சுறுத்தியுள்ளது.
ஒன்றாக போராடுவோம் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: பிரதமர் மோடி
Narendra Modi Feb 28, 2019, 01:57 PM IST
ஒன்றாக போராடுவோம் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: பிரதமர் மோடி
நமது எதிரி கூறும் பொய்யான காரணங்களை நாம் நம்பக் கூடாது. அது நம்மை பிரித்தாள முயற்சி செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என எச்சரித்த பிரதமர்.
இந்தியாவின் கனவு நிறைவேறாது: தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம் -பாகிஸ்தான்
India Feb 26, 2019, 05:34 PM IST
இந்தியாவின் கனவு நிறைவேறாது: தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம் -பாகிஸ்தான்
எல்லையில் இந்தியாவின் செயலுக்கு தக்க பதிலடி சரியான நேரத்தில் நாங்கள் கொடுப்போம். என்று ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • ‘இதுவும் கடந்து போகும்’ கடினமான காலத்தை கடந்து செல்ல சில வழிகள்!
    Tough Situations

    ‘இதுவும் கடந்து போகும்’ கடினமான காலத்தை கடந்து செல்ல சில வழிகள்!

  • ஓய்வு பெறுகிறேன்... புதிய கேப்டனை சீக்கிரம் பாருங்க - பிசிசிஐ கிட்ட சொன்ன ரோகித் சர்மா
    Rohit Sharma
    ஓய்வு பெறுகிறேன்... புதிய கேப்டனை சீக்கிரம் பாருங்க - பிசிசிஐ கிட்ட சொன்ன ரோகித் சர்மா
  • Budget 2025: எண்ணெய் நிறுவனங்களுக்கு ₹35,000 கோடி மானியம்... சிலிண்டர் விலை குறையுமா?
    Budget 2025
    Budget 2025: எண்ணெய் நிறுவனங்களுக்கு ₹35,000 கோடி மானியம்... சிலிண்டர் விலை குறையுமா?
  • இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம்....4234 கி.மீ. தூரம்... 3 நாட்கள்... 9 மாநிலங்கள்
    Indian Railways
    இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம்....4234 கி.மீ. தூரம்... 3 நாட்கள்... 9 மாநிலங்கள்
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: முதல் முறையாக 900 வீரர்கள்... பரிசுகள் என்னென்ன? - A to Z இதோ!
    Jallikattu
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: முதல் முறையாக 900 வீரர்கள்... பரிசுகள் என்னென்ன? - A to Z இதோ!
  • நுரையீரல் பாதிப்பு முதல் மூட்டு வலி வரை.. நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீங்க
    Water
    நுரையீரல் பாதிப்பு முதல் மூட்டு வலி வரை.. நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீங்க
  • மதகஜராஜா திரைப்படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா?
    Madha Gaja Raja
    மதகஜராஜா திரைப்படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா?
  • வெற்றிமாறனின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா? வெளியான புதிய அறிவிப்பு!
    viduthalai 2
    வெற்றிமாறனின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா? வெளியான புதிய அறிவிப்பு!
  • MSSC: பெண்களுக்கான சூப்பர் திட்டம்... இன்னும் கொஞ்ச நாள் தான் சான்ஸ்... இன்னைக்கே முதலீடு செஞ்சுடுங்க
    MSSC
    MSSC: பெண்களுக்கான சூப்பர் திட்டம்... இன்னும் கொஞ்ச நாள் தான் சான்ஸ்... இன்னைக்கே முதலீடு செஞ்சுடுங்க
  • உடலில் அரிப்பு வந்தால் இந்த நோய் அறிகுறி..! உஷாராக இருக்கவும்
    Rash
    உடலில் அரிப்பு வந்தால் இந்த நோய் அறிகுறி..! உஷாராக இருக்கவும்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x