புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். இந்த வீடியோவில் தனுசு ராசிக்கான பலன்களை காணலாம்.
Sani Peyarchi Palangal: புத்தாண்டில் மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
New Year 2025 Astrological Predictions of All Zodiac Signs: புத்தாண்டு 2025 எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் ஏற்படும்? யார் பிரச்சனைகளை சந்திப்பார்கள்?
Guru Peyarchi 2025: 2025 ஆண்டில், குரு பகவானும் சந்திரனும் மிதுனத்தில் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவினால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் 12 ராசிகள் மீதும் ஏதோ ஒரு வகையில் தாக்கம் ஏற்படவுள்ளது. இந்த தாக்கம் சுப பலன்களையும் அளிக்கலாம் அல்லது அசுப பலன்களையும் அளிக்கலாம்.
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகின்றது.இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என இரண்டு பெரிய பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன.
Lucky Zodiacs of New Year 2025: இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 பிறக்க உள்ளது. 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28ம் தேதி, சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், சுக்கிரனின் அருளைப் பெறும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sani Peyarchi Palangal: கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது. எந்த கிரகம் எந்த ராசிக்குள் நுழைந்தாலும் அல்லது தனது ராசியை மாற்றினாலும், அதன் விளைவுகள் அந்த ராசியில் மட்டுமில்லாமல் அனைத்து 12 ராசிகளிலும் தெரியும்.
Today Rasipalan: இன்று டிசம்பர் 17ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Lucky Zodiacs of New Year 2025: இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 பிறக்க உள்ளது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருப்பதால், கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை 2025 ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும்.
Today Rasipalan: இன்று டிசம்பர் 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Peyarchi 2025 Palangal: செல்வம், சந்தோஷம், செழிப்பு, திருமணம், குழந்தைகள், கல்வி என வாழ்க்கையில் பல விதமான நன்மைகளை அள்ளி வழங்கும் குரு பகவான் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிகளுக்கு கோடு நன்மைகளை அள்ளித் தரும்
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஹிந்து மதத்தின் படி இதுபற்றி கூறுகையில், ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அப்படி மாறும் கிரகங்கள் பூமியில் உள்ள மக்களின் மனம் மாற்றம், எதிர்வினைகள், திடீர் பிரச்சனை மற்றும் புத்தி மாற்றம் போன்றவை இந்த கிரகத்தின் மாற்றத்தால் நிகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Today Rasipalan: இன்று டிசம்பர் 13ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.