WiFi 6E திசைவிகள் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். பல தொலைபேசிகளும் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. WiFi 6E தொழில்நுட்பம் சிறப்பு வகை 6GHz அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது.
Flipkart Big Saving Days Sale 2024: ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அளிக்கும் ஃபிளிக்ப்கார்ட் பிக் சேவ்ங் டேஸ் சேல் என்னும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், போஸ்ட்பெய்ட் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும், பல மலிவான திட்டங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
தினசரி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை, ஏர்டெல் மலிவான கட்டணத்தில் கொண்டுவந்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது
மோட்டோரோலாவின் Motorola Edge 50 Pro 5G மாடல் போனிற்கு பிளிப்கர்ட் (Flipkart) நல்ல தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதனை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
செல்போன் பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக, நாளை, 2024 டிசம்பர் 11ம் தேதி முதல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதியை அமல்படுத்தவுள்ளது
ஸ்மார்ட்போன் பாக்ஸ் பேக்கேஜிங்கிற்கு மட்டுமல்ல, பல முக்கியமான விஷயங்களுக்கு பயன்படும் என்பதோடு, உங்களிடம் போன் உள்ளவரை அது உங்களிடம் இருக்க வேண்டியது அவசியம்.
கூகுள் நம்மை தொடர்ந்து கண்காணிப்பதால் நமது தனியுரிமை பாதிக்கப்படலாம். ஆனால் அதைக் கட்டுப்படுத்த கூகுள் கணக்கு மற்றும் சாதன அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்யலாம்.
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பல்வேறு செயலிகளில் நடத்திவரும் மோசடி செயல்கள் இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருவதாக மக்கள் புகார் அளித்தனர்.தற்போது அனைவரின் அன்றாட பயன்பாடான வாட்ஸ்அப்பில் அதிகரித்து வரும் மோசடிகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு தீவிரப்படுத்துகிறது. மேலும் மோசடி குறித்து விரிவாக கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் தொலைத் தொடர்பு வசதிக்கு மட்டுமின்றி, மொபைல் போன்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான சிறந்த ஆதாரமாக ஆகி விட்டன. இப்போதெல்லாம் போன் வாங்கும் முன் முதலில் செக் செய்வது அதன் கேமராவைத் தான்.
OnePlus 13 Launch in India: OnePlus 13 ஜனவரி 2025 இல் இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் அறிமுகம் செய்யும் தேதியை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
Most Expensive Smartphones: விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும்.
ஸ்கிரீன் கார்டு: புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்கிய உடனேயே, நாம் செய்யும் முதல் வேலை, அவர் அதைப் பாதுகாக்க டெம்பர்ட் கிளாஸ் அல்லது ஸ்கிரீன் கார்டை போடுவது தான். ஆனால், வாங்கும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களுக்கு மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 350 நேரடி டிவி சேனல்களுடன், அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவும் கிடைக்கும்.
Flipkart Black Friday Sale: ஃபிளிப்கார்ட்டில் தற்போது பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்துவருகிறது. இந்த விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.