நாய் ஒன்று கடலை நோக்கி வேகமாக ஓடி நிற்க முயற்சி செய்யும்போது திடீரென கண்ட்ரோல் செய்யமுடியாமல் கடலுக்குள் விழுந்து எழும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.
Viral Video of Dog: கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்யும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன...
செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அதிலும் விலங்களுக்கு இடையிலான அன்பு பல சமயங்களில் இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறது.
நாய் ஒன்று பூனையை எவ்வளவு தொந்தரவு செய்தும் அந்த பூனை அமைதியாக இருப்பதை பார்த்து நாய் சோர்ந்து போயி அந்த இடத்தை விட்டு செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Funny Dog Viral Video: விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் விரும்பப்படுகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராமின் ரீல்களில் நாய்-பூனை வீடியோக்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.