கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்!
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் நடைபெறவுள்ளதால் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்!
எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவிற்கு தலைவராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயல்படுவார் என பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்!
அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், எதிர்வரும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.
கமலுக்கு 64 வயதாகிவிட்டது. திரைத் துறையிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. மக்களும் அவரை கண்டு கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி தாக்கு....
முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல; விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் என கமல் விமர்சனம்!
வாக்காளர் பட்டியலில் புதிதாத பெயர் சேர்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து 13,73,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசா சாஹூ தெரிவித்துள்ளார்!
வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வதிகார நாடில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.