உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும் அஜித், அண்மையில் ஒரு கார் அருகில் நின்று போஸ் கொடுத்தது வைரலாகியுள்ளது. அப்படி என்ன அந்த காருக்கு என்ன விஷேசம் என தேடியதில் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருளைக் கடத்தி சப்ளை செய்யும் கும்பலைப் பிடிக்க காவல்துறை உயர் அதிகாரி போராடினால், அந்த கும்பல் அவர் தம்பியையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி தப்பிக்க நினைத்தால் அதுவே வலிமை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் இன்றுவெளியானது. அஜித் நடித்த இந்த திரைப்படத்தின் போஸ்டர்களே வலிமையாக இருக்கிறது. இது வலிமையின் வலுவான போஸ்டர்களின் புகைப்படத் தொகுப்பு!
புகைப்படங்கள்: Anandakumar / zee media
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.