Pizza: ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலை நோய்களில் இருந்து காக்கிறது. உடலுக்கு கவசமாக இருக்கும் இந்த சக்திக்கு பலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில உணவுகளை பற்றி அறிந்து கொண்டால், அதனை தவிர்ப்பதன் உங்களை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சந்தையில் கிடைக்கும் சாண்ட்விச், பர்கர், க்ரீம் ரோல் போன்ற ரெடி டு ஈட் ஃபுட்களில் எப்போது தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி என எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மூளையை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம், எனவே மூளையை பாதிக்கக்கூடிய சில விஷயத்திலிருந்து ஒதுங்கியிருங்கள்.
இந்தியாவில் பள்ளிகளைச் சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பீட்சா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை விற்கும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் மாணவர்களின் உடல் நலத்தை கெடுக்கும் பீட்சா, நூடுல்ஸ் போன்றவற்றை விற்பனை செய்ய மாநில அரசு திடீர் தடை விதித்தது.
அதற்கு மாற்றாக கிச்சடி, சாதம், இட்லி, வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.