Top 5 Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள் அதிகம் மலையாள சினிமாவை தேடி தேடி பார்த்து வருகின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
Manjummel Boys Movie Guna Cave: மஞ்சுமல் படத்தை பார்த்து அதே போல குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chiyaan 62: அருண்குமார் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் சியான் 62 படத்தில் இணைந்துள்ளார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.
நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளை பெற்றுள்ளது.
Kerala Crime News: தோசைக்கு சட்னி கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் சப்ளையரின் மூக்கை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.