இந்தியாவில் அடுத்த ஆண்டு கார்கள் மற்றும் பைக்குகளின் விலையில் அதிரடி மாற்றம் இருக்க போகிறது. பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
Car Sales In October 2024: கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் எது, மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகியது என்பதை இங்கு காணலாம்.
Maruti Suzuki launches Baleno Regal Edition : மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் வரிசையில், தனித்துவமான ஸ்டைலையும் கொண்டு வந்துள்ளது. ரீகல் எடிஷன் பிரத்யேக வடிவமைப்பு கூறுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தொடுதலுடன் வாகனத்தின் கவர்ச்சியை மேம்படுத்துகிறது.
New Generation Maruti Dzire Launch: நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் மிகவும் பிரபலமான செடான் காரான டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட் கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.
Car Sales In May 2024: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 8 கார் மாடல்கள் என்னென்ன என்பதையும், அவை மே மாதத்தில் மட்டும் மொத்தம் எவ்வளவு விற்பனையானது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Maruti Suzuki New Swift Car: மாருதி சுசுகி நிறுவனத்தின் 4th Generation Swift மாடல் காரில் தற்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் மைலேஜ் என்னவென்று கேட்டால் நீங்கள் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Cars Price Hike: வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக இந்தியாவில் அதிக கார்களை செய்யும் மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
பலருக்கும் கார் வாங்கும் கனவு இருக்கும். நம்மில் பலர், புதிய கார் வாங்குவதைவிட செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறோம். அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் அடாஸ் தொழில்நுட்பத்தை பொருத்தி வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car Sales: ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் மாருதி சுஸுகி 6 கார்களையும், ஹூண்டாய் 2 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 2 கார்களையும் கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.