ஆஹா... அப்பனே விநாயகனே... ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் தரிசனம்!

குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

Trending News