பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் இருந்தது குறித்து புகார்

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் கலந்து கொண்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News