திருவிழாவில் பட்டாசு விபத்து: 2 பேருக்கு தீவிர சிகிச்சை!

கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்தில் இருவருக்கு காயம்!

சேலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது

Trending News