“உலகின் தலைசிறந்த சொல், செயல்”நிரூபித்துக் காட்டிய ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ், 20 வருடங்களுக்கு முன்பு உதவிய ஒருவர் இன்று காவல் அதிகாரியாக மாற உள்ளார். இது குறித்த வீடியோவை ராகவா லாரன்ஸே பதிவிட்டிருக்கும் நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது.

Trending News