ஒரு நல்ல கலைஞனை இழந்து விட்டோம்!" கமல் கண்ணீர்!

ஒரு நல்ல கலைஞனை இழந்து விட்டோம் என்று இயக்குனரும் நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் 

Trending News