ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று ட்விட்டரில் #AskSK என்ற ஹேஸ்டாக் மூலமாக சிவகார்த்திகேயந் ரசிகர்களுடன் உரையாடினார்.

இதில் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயனும் சிரித்துக்கொண்டே பொறுமையாக பதிலளித்துள்ளார்.

Trending News