தூத்துக்குடியில் 10 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள்

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புக்குப் பின் 10 நாட்களுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

Trending News