கவலை வேண்டாம் சிவா: சிவகார்த்திகேயனை ஊக்குவித்த அஜித்

பிரின்ஸ் படம் சரியான வசூலை பெறாத நிலையில், சிவகார்த்திகேயன் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை எப்படி சமாளிப்பது என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றை அவரை சந்தித்த நடிகர் அஜித், அவர் தோள் மீது கை போட்டு, ‘இதுபோன்ற நேரங்களில் மனம் தளர வேண்டாம் சிவா நீங்க பெரிய உயரத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.’ என ஆறுதல் கூறியுள்ளார். 

Trending News