AK 62 படத்திற்கு புது ஆபிஸ்?

அடுத்து உருவாக உள்ள அஜித்தின் 62ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கென தனியாக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News