எம்.எல்.ஏ ஆட்கள் அடித்ததாக வீண் குற்றச்சாட்டு? மனைவி வீடியோவால் அதிர்ச்சி!

பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆட்கள் வீடு புகுந்து தாக்கியதாக சரத்குமார் என்பவர் கொடுத்த புகாரில், அவரின் மனைவி அதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.

Trending News