மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண்.. தமிழ் முகவரியுடன் ஆதார்! அடுத்தடுத்த மர்மம்

மகாராஷ்டிர மாநிலத்தின் காட்டிற்குள் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க பெண் ஒருவர், மீட்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியை பார்க்கலாம்.

Trending News