கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது! - அண்ணாமலை

கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட வரவில்லை என்று கூறினார்.

Trending News