5 மாநில தேர்தல் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு!

தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.

Trending News