சீனாவில் மீண்டும் ஊரடங்கா..?

சீனாவின் ஜியான் என்ற பிரபல சுற்றுலா நகரத்தில் தீவிர இன்புளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு விட்டால், ஊரடங்கு விதிப்பது பற்றி பரிசீலனை செய்வோம் என நகர நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Trending News