தேர்தல் ஆணையர் விவகாரம்: நாளை விசாரணை

தேர்தல் ஆணையரை நியமிக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: நாளை விசாரணை

மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையரை நியமிக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Trending News