முள்ளம்பன்றியை விழுங்கி அவதிப்பட்ட பாம்பு: வீடியோ வைரல்

பெயரைக் கேட்டாலே கிடுகிடுக்க வைக்கும் பாம்பிற்கு ஒரு முள்ளம்பன்றி சவால் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இறுதி வரை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.

Trending News