மாணவர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை: சி.பி.எஸ்.இ எச்சரிக்கை

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு அறைக்குள் சாட் ஜிபிடி, மொபைல் போன் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News