டெல்லியில் மாற்றம் ஏற்படும்: எம்பி கனிமொழி உறுதி

டெல்லியில் மாற்றம் ஏற்படும்போது மீனவர் கோரிக்கை நிறைவேற்றப்படும்!

டெல்லியில் விரைவில்  சில மாற்றங்கள் ஏற்படும் என்றும், அப்போது மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Trending News