செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

Chennai court extends judicial custody of V Senthil Balaji till July 12  | செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Trending News