கொரட்டூர் ஹவுசிங் போர்டு பகுதியில் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்! குமுறும் மக்கள்!

சென்னையில் பெய்து வரும் மழையில் கொரட்டூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Trending News