முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள ஓட்டலில் அவர் இரவு தங்குகிறார்.

Trending News