சாலையில் கத்தியுடன் CHUCKY DOLL! மிரண்டு போன பொதுமக்கள்!

‘CHUCKY DOLL ’ எனப்படும் பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரையும் அவருடன் இருந்த சக்கி பொம்மையையும் மெக்சிகோ போலீஸார் கைது செய்தனர்.

Trending News