இந்தியா கூட்டணியில் தொய்வா? நிதீஷ் குமாருடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறிய நிலையில், அவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்

Trending News