ஹனிமூன் எங்க போகப்போறீங்க? வெட்கப்பட்ட நயன்-சிவன் ஜோடி

இன்று இருவரும் சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நயன், உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், இதே ஹோட்டலில்தான் முதல்முதலாக நயன்தாராவை கதை சொல்வதற்காக சந்தித்தேன். தற்போது மீண்டும் தம்பதியாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும் என்றார்.

Trending News