CBSE ரிசல்ட் தாமதம்; கல்லூரி அட்மிஷன் குறித்து அமைச்சர் பொன்முடி புதிய தகவல்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், அம்மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Trending News