திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன அமைச்சர்: வீடியோ வைரல்

Lok Sabha Elections: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News