நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையா? இபிஎஸ் கூறுவது என்ன?

நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

Trending News