"'ஏ' டீமும் இல்லை 'பி' டீமும் இல்லை: அதிமுகதான் ஒரிஜினல் டீம்"

அதிமுக பாஜக-வின் B டீம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் கூறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

ஏ-டீமும் இல்லை பி-டீமும் இல்லை அதிமுகதான் ஒரிஜினல் டீம் என அவர் கூறினார். 

Trending News