அறிவுரை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது - மல்லிகார்ஜுன கார்கே

ஒருபக்கம் குடிமக்களின் கேள்வி உரிமையை மதிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம், மற்றொரு பக்கம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Trending News