நவமலை செல்லும் பாதையில் யானை கூட்டம் உலா!

பொள்ளாச்சி அருகே நவமலை சாலையில் காட்டு யானை கூட்டம் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனத்தோடு செயல்பட வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News