ஏரியில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்!

ஒசூர் அருகே கிராமப்பகுதி ஏரியில் ஆனந்த குளியலை மேற்கொண்ட 4 காட்டு யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானையின் குளியல் காட்சியை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Trending News