லூட்டி அடிக்கும் குட்டி, அன்பு காட்டும் அம்மா: குரங்குகளின் வைரல் வீடியோ

Emotional Monkey video: தாய் குரங்கு தோலை உரிக்கும்போது, குட்டியின் தலையில் தோலின் சில பகுதிகள் விழுகின்றன. அதைப் பார்த்த தாய் குரங்கு அழகாக அதை எடுத்து போடுகிறது.

 சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். 

Trending News