அம்மானா சும்மாவா? இணையவாசிகளை உருக வைத்த வைரல் வீடியோ

Viral Video: இறுதியில் என்ன நடந்தது? சிறிய எலியால் பாம்பை தோற்கடிக்க முடிந்ததா? பாம்பின் பலம் வென்றதா அல்லது எலியின் தாய்ப்பாசம் வெற்றி பெற்றதா? வீடியோ பார்ப்பவரின் நெஞ்சில் இந்த அனைத்து கேள்விகளும் எழும்.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடக தளமான X -இல் NATURE IS BRUTAL என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News