முதலாளியின் மரணம்: கதறி அழுத பசு, வைரல் வீடியோ

Emotional Viral Video: முதலாளிக்காக கதறி அழும் கன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை வெகுவாக பாதித்துள்ளது.

ஒருவருடன் பற்றுதல் ஏற்பட்டுவிட்டால், அது உண்மையான பற்றாக இருந்தால், உயிர் உள்ளவரை அது மாறாது. அது மனிதர்களுக்கு இடையில் இருந்தாலும் சரி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருந்தாலும் சரி, உண்மையான அன்பு எப்போதும் மேலோங்கி இருக்கும். 

Trending News