இணையவாசிகளை அழ வைத்த அன்புள்ள அப்பா: வைரல் வீடியோ

Viral Video: அப்பாவின் அன்பை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த இணையவாசிகள் கண் கலங்கி வருகிறார்கள்.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News