பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாக பரவிய செய்தி! உண்மை என்ன?

அமெரிக்காவின் பெண்டகன் அருபே வெடிவிபத்து ஏற்பட்டதாக புகைப்படம் ஒன்று வெளியான நிலையில், பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்பட்டது.

பென்டகன் அலுவலக கட்டிடத்துக்கு அருகே வெடிவிபத்தால் கரும்புகை பரவுவது போன்ற படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. 

Trending News